பல்லவி
குறும்பான பெண் அவள்
மனம் கிள்ளும் முள் அவள்
என் மனதில் அடம் பிடித்து
என்னுள்ளே ஒளிந்து கொண்டாள்
ஒரு சிரிப்பிலே நெஞ்சைக் கிழிக்கிறாள்
பொன் சிரிப்பிலே கண்ணைப் பறிக்கிறாள்
ஒரு சிரிப்பிலே நெஞ்சைக் கிழிக்கிறாள்
பொன் சிரிப்பிலே கண்ணைப் பறிக்கிறாள்
எந்தன் காதல் வழிந்ததடி
சரணம் 1
ஒன்னை பார்த்த முதல் முறை
நெஞ்சு தேடின பல முறை
அந்த சிரிப்பில் சிக்கித் தவித்தேன்
நெஞ்சில் காதல் ஒட்டி அலைந்தேன்
நீ தொலைவில் நின்று சிரித்தால்
உன்னைத் தேடி கண்கள் அலைக்கடிக்கும்
நீ செல்லும் இடங்கள் எல்லாம்
உன் கூட செல்ல கால்கள் துடிக்கும்
உனக்கு பிடித்த விஷயம் எல்லாம்
நெஞ்சில் பாட்டை எழுதி படிப்பேன்
உன்னை பாக்காத நாட்கள் மட்டும்
விழிகள் உன்னை காண இழுத்துச் செல்லும்
உன் கரங்கள் கோர்த்து செல்வேன்
என்று கனவே கூறிச் செல்லும்
அது நடக்கும் என்று இமைகள்
தினம் மூடி உறங்கச் சொல்லும்
பல்லவி
குறும்பான பெண் அவள்
மனம் கிள்ளும் முள் அவள்
என் மனதில் அடம் பிடித்து
என்னுள்ளே ஒளிந்து கொண்டாள்
ஒரு சிரிப்பிலே நெஞ்சைக் கிழிக்கிறாள்
பொன் சிரிப்பிலே கண்ணைப் பறிக்கிறாள்
ஒரு சிரிப்பிலே நெஞ்சைக் கிழிக்கிறாள்
பொன் சிரிப்பிலே கண்ணைப் பறிக்கிறாள்
எந்தன் காதல் வழிந்ததடி
சரணம் 2
என் வாழ்வில் சிரிப்பாய் வந்தாய்
என் வாழ்வை செழிப்பால் பெய்தாய்
என் கனவில் மட்டும் இல்லாமல்
நிஜத்திலும் வந்து தென்றலாய் வீசினாய்
எனக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும்
உன் முன்னே இஷ்டங்கள் ஆகும்
காலை விழிக்கும் நேரம்
கண்கள் உன் முகத்தை தேடும்
இரவில் தூங்கும் நேரம்
கண்கள் உன் முகத்தை பிரிய மறுக்கும்
என் வாழ்வே இருண்டு போனாலும்
உன் சிரிப்பொளியே இருளைச் சுருளச் செய்யும்
எமனே என்னை முடிக்க வந்தாலும்
உன் புன்னகை மட்டும் போதும்
நான் அவனையே முடித்துத் தள்ளி
உன் சிரிப்பை வாழ்நாள் ரசிப்பேன்
இறுதி பல்லவி
குறும்பான பெண் அவள்
மனம் கிள்ளும் முள் அவள்
என் மனதில் அடம் பிடித்து
என்னுள்ளே ஒளிந்து கொண்டாள்
ஒரு சிரிப்பிலே நெஞ்சைக் கிழிக்கிறாள்
பொன் சிரிப்பிலே கண்ணைப் பறிக்கிறாள்
ஒரு சிரிப்பிலே நெஞ்சைக் கிழிக்கிறாள்
பொன் சிரிப்பிலே கண்ணைப் பறிக்கிறாள்
எந்தன் காதல் வழிந்ததடி
ஒரு சிரிப்பிலே
பொன் சிரிப்பிலே
எந்தன் காதல் வழிந்ததடி
ஒரு சிரிப்பிலே · Oru Sirippile lyrics in Tanglish (English letters)
Pallavi
Kurumbaana penn aval
Manam killum mull aval
En manathil adam pidithu
Ennulle olinthu kondaal
Oru sirippile nenjai kizhikkiraal
Pon sirippile kannai parikkiraal
Oru sirippile nenjai kizhikkiraal
Pon sirippile kannai parikkiraal
Enthan kaadhal vazhinthathadi
Saranam 1
Onnai paartha muthal murai
Nenju thedina pala murai
Antha sirippil sikki thavithen
Nenjil kaadhal otti alainthen
Nee tholaivil nindru sirithaal
Unnai thedi kangal alaikkadikkum
Nee sellum idangal ellaam
Un kooda sella kaalgal thudikkum
Unakku piditha vishayam ellaam
Nenjil paattai ezhuthi padippen
Unnai paakkaatha naatkal mattum
Vizhigal unnai kaana izhuthu sellum
Un karangal korthu selven
Endru kanave koori sellum
Athu nadakkum endru imaigal
Thinam moodi uranga sollum
Pallavi
Kurumbaana penn aval
Manam killum mull aval
En manathil adam pidithu
Ennulle olinthu kondaal
Oru sirippile nenjai kizhikkiraal
Pon sirippile kannai parikkiraal
Oru sirippile nenjai kizhikkiraal
Pon sirippile kannai parikkiraal
Enthan kaadhal vazhinthathadi
Saranam 2
En vaazhvil sirippaai vanthaai
En vaazhvai sezhippaal peythaai
En kanavil mattum illaamal
Nijathilum vanthu thendralaai veesinaai
Enakku entha kashtangal vanthaalum
Un munne ishtangal aagum
Kaalai vizhikkum neram
Kangal un mugathai thedum
Iravil thoongum neram
Kangal un mugathai piriya marukkum
En vaazhve irundu ponaalum
Un sirippoliye irulai surula seiyum
Emane ennai mudikka vanthaalum
Un punnagai mattum pothum
Naan avanaiye mudithu thalli
Un sirippai vaazhnaal rasippen
Iruthi Pallavi
Kurumbaana penn aval
Manam killum mull aval
En manathil adam pidithu
Ennulle olinthu kondaal
Oru sirippile nenjai kizhikkiraal
Pon sirippile kannai parikkiraal
Oru sirippile nenjai kizhikkiraal
Pon sirippile kannai parikkiraal
Enthan kaadhal vazhinthathadi
Oru sirippile
Pon sirippile
Enthan kaadhal vazhinthathadi