முன்னிசை
இவளுக்கு என்ன ஆச்சோ தெரியல…
என்ன ஆச்சோ…
என்ன ஆச்சோ…
பல்லவி
இவளுக்கு என்ன ஆச்சோ தெரியல
இப்போ நான் என்ன செய்வது புரியல
எரிஞ்சு விழுறாளே என் மேல
புரிஞ்சு செய்றாளா அது தெரியல
சரணம் 1
கிட்டப் போனா புருவத்தால விரட்டுறா
கொஞ்சி பார்த்தா ஷிட்ஸு-வா கொலைக்குறா
கெஞ்சிப் பார்த்தா என்ன கொட்டி அனுப்புறா
கிண்டல் பண்ணா ஜடையால நெரிக்குறா
நான் என்ன பண்ணே?
என்ன பண்ணே?
என்ன பண்ண சொல்லுடி!
பல்லவி
இவளுக்கு என்ன ஆச்சோ தெரியல
இப்போ நான் என்ன செய்வது புரியல
எரிஞ்சு விழுறாளே என் மேல
புரிஞ்சு செய்றாளா அது தெரியல
சரணம் 2
கண்ணடிச்சா பார்வையால பொசுக்குறா
வில்லடிச்சா ஹார்ட்டில குத்தி இழுக்குறா
கால் பண்ணா ரத்தம் சொட்ட வைக்குறா
கை பிடிச்சா கால சுத்தி ஒத்தைக்குறா
நான் என்ன பண்ணே?
என்ன பண்ணே?
என்ன பண்ண சொல்லுடி!
சரணம் 3
நான் ஒதுங்கிப் போனா பதுங்கி கண்ணுல பிடிக்குறா
நான் மயங்கிப் போனா அரை விட்டு என்ன எழுப்புறா
நான் நனைஞ்சு போனா தொவட்டி என்னைத் தொவைக்குறா
நான் கலங்கிப் போனா கதற விட்டு சிரிக்குறா
பிரிட்ஜ்
நனைஞ்சேன் நான் அவள் திட்டும் மழையிலே
ஓடி ஒளிஞ்சேன் அய்யோ என்னால முடியல
லவ்வுல இது நார்மலான்னு தெரியல
இந்த லவ்வே எனக்கு நார்மலா புரியல
இறுதிப் பல்லவி
இவளுக்கு என்ன ஆச்சோ தெரியல
இப்போ நான் என்ன செய்வது புரியல
எரிஞ்சு விழுறாளே என் மேல
புரிஞ்சு செய்றாளா அது தெரியல
நிறைவு
நான் என்ன பண்ணே?
என்ன பண்ணே?
என்ன பண்ண சொல்லுடி!
இவளுக்கு என்ன ஆச்சோ…
என்ன ஆச்சோ…
என்ன ஆச்சோ…
இவளுக்கு என்ன ஆச்சோ · Ivalukku Enna Acho lyrics in Tanglish (English letters)